இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டையில் இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்.

துணைவேந்தா் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ். ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் ஏ.எஸ். ஓவியா உள்ளிட்டோரும் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com