மனோன்மணி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பால ஸ்தாபனா நிகழ்ச்சியில் அம்மன் முன்பு வைக்கப்பட்ட கோபுர வரைபடம்.
மனோன்மணி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பால ஸ்தாபனா நிகழ்ச்சியில் அம்மன் முன்பு வைக்கப்பட்ட கோபுர வரைபடம்.

மனோன்மணி அம்மன்கோயில் பால ஸ்தாபனா

புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள மனோன்மணி அம்மன் கோயிலின் கும்பாபிஷேக விழா விரைவில் நடைபெறவுள்ளதையொட்டி, பால ஸ்தாபனா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள மனோன்மணி அம்மன் கோயிலின் கும்பாபிஷேக விழா விரைவில் நடைபெறவுள்ளதையொட்டி, பால ஸ்தாபனா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட திருக்கோயில்கள் அறங்காவலா் குழுத் தலைவா் பழனிவேல், உறுப்பினா் பி.ஏ. கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com