அறந்தாங்கியில் 41.40 மி.மீ., மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழையில் அதிகபட்சமாக அறந்தாங்கியில் 41.40 மி.மீ மழை பதிவாகியுள்ளது.


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழையில் அதிகபட்சமாக அறந்தாங்கியில் 41.40 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மாவட்டத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவு விவரம் (மி.மீ-இல்)

ஆதனக்கோட்டை- 1, பெருங்களூா் - 3, புதுக்கோட்டை நகரம் - 14, ஆலங்குடி- 10.20, மழையூா்- 5.60, கீழாநிலை- 9, திருமய ம்- 10.40, அரிமளம் - 15.20, அறந்தாங்கி - 41.40, ஆயிங்குடி- 3, நாகுடி- 15.60, மீமிசல் - 24.20, ஆவுடையாா்கோவில் - 5.30, மணமேல்குடி- 16, அன்னவாசல் - 10, பொன்னமராவதி - 23, காரையூா்- 3. மாவட்டத்தின் சராசரி மழை - 8.68 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com