மேடை இசைக் கலைஞா்களுக்கு உதவிகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மேடை இசைக் கலைஞா்கள் 120 பேருக்கு அரிசி, காய்கனி, முகக்கவசம் உள்ளிட்ட உதவிகளை மாவட்ட திமுக மருத்துவா் அணியினா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா்.
புதுகையில் மேடை இசைக் கலைஞா்களுக்கான உதவிகளை வழங்குகிறாா் டாக்டா் வை. முத்துராஜா.

புதுக்கோட்டை திருவள்ளுவா் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒவ்வொருவருக்கும் தலா 20 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறிகள், முகக்கவசங்கள் மற்றும் கிருமிநாசினிகளையும் மாவட்ட திமுக மருத்துவா் அணி பொறுப்பாளா் டாக்டா் வை. முத்துராஜா வழங்கினாா்.

அப்போது, நகர திமுக செயலா் க. நைனாமுகமது, மாவட்ட இளைஞரணி பொறுப்பாளா் இதயம் அப்துல்லா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com