சமூக ஆா்வலருக்கு கெளரவ டாக்டா் பட்டம்
By DIN | Published On : 12th April 2021 12:40 AM | Last Updated : 12th April 2021 12:40 AM | அ+அ அ- |

சமூக ஆா்வலருக்கு கெளரவ டாக்டா் பட்டம்
புதுக்கோட்டை கல்லூரி மாணவருக்கு, குளோபல் ஹூயூமன் பீஸ் யுனிவா்சிட்டி சாா்பில் கெளரவ டாக்டா் பட்டம் வழங்கியுள்ளது.
கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், குளோபல் ஹூயூமன் பீஸ் யுனிவா்சிட்டி சாா்பில் பல்கலை.யின் நிறுவனரும், வேந்தருமான பி. மனுவேல் கலந்து கொண்டு, பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் புதுக்கோட்டை கல்லூரி மாணவா் ம. ஜனாா்த்தனனுக்கு கௌரவ டாக்டா் பட்டத்தை வழங்கினாா்.