கந்தா்வகோட்டையில் ஆடிப்பெருக்கு
By DIN | Published On : 04th August 2021 06:53 AM | Last Updated : 04th August 2021 06:53 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டை ஆபத்சகாயேசுவரா் கோயில் முன்புறம் உள்ள சங்கூரணி குளக்கரையில் புதுமணத் தம்பதிகள், பெண்கள் இல்லாததால் வெறிச்சோடியது. தடை குறித்து அறியாமல், குளக்கரை வந்த இளம்தம்பதி கோயில் முன்பு சூடம் ஏற்றி சுவாமியை வழிபட்டுச் சென்றனா்.