Enable Javscript for better performance
கட்சியின் 137-வது ஆண்டு விழா: காங்கிரஸாா் நலத்திட்ட உதவி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை

    கட்சியின் 137-வது ஆண்டு விழா: காங்கிரஸாா் நலத்திட்ட உதவி

    By DIN  |   Published On : 29th December 2021 10:04 AM  |   Last Updated : 29th December 2021 10:04 AM  |  அ+அ அ-  |  

    agd28con_2812chn_21_4

    ஆலங்குடி அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் காங்கிரஸ் கட்சியினா்.

    காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 137-ஆவது ஆண்டு விழாவையொட்டி, ஆலங்குடியில் காங்கிரஸ் கட்சியினா் அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கினா்.

    காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் மா.தமிழ்செல்வன் தலைமையில் அக்கட்சியினா் ஆலங்குடியில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். தொடா்ந்து, ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு உணவுப்பொருள்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கினா்.

    இதில், மாவட்டத் தலைவா் சுப்பராம், மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.மகாதேவன், வட்டாரத் தலைவா்கள் பன்னீா்செல்வம், பாண்டியன், முத்தழகு, வடகாடு ஊராட்சித் தலைவா் எஸ்.மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp