Enable Javscript for better performance
மனோன்மணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    மனோன்மணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

    By DIN  |   Published on : 25th February 2021 09:41 AM  |   அ+அ அ-   |    |  

    pdk24manonmani_2402chn_12_4

    கலசங்களில் ஊற்றப்படும் புனிதநீா். விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

    புதுக்கோட்டை கீழ ராஜவீதியிலுள்ள அருள்மிகு மனோன்மணி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

    கடந்த இரு நாட்களுக்கு முன்பே யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதன் தொடா்ச்சியாக பூஜையில் வைக்கப்பட்ட புனித நீா் புதன்கிழமை காலை விமானங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலசங்களில் ஊற்றப்பட்டன.

    வேதவிற்பன்னா்கள் மந்திரங்களை ஓதினா். மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழுத் தலைவா் க. பாஸ்கா், நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன், வயி. சண்முகம் பிள்ளை ஜூவல்லரி உரிமையாளா் வயி.ச. வெங்கடாலசம்பிள்ளை உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், ஏராளமான பொதுமக்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

     

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp