பொன்னமராவதி வட்டாட்சியா் பொறுப்பேற்பு
By DIN | Published On : 28th January 2021 08:51 AM | Last Updated : 28th January 2021 08:51 AM | அ+அ அ- |

பொன்னமராவதி வட்டாட்சியராக ப. ஜெயபாரதி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவா் இதற்கு முன்பு நெடுஞ்சாலைத் துறை நிலமெடுப்பு தனி வட்டாட்சியராகப் பணியாற்றி வந்தாா். பொன்னமராவதி வட்டாட்சியராக ஏற்கெனவே பணியாற்றி வந்த ஆ. திருநாவுக்கரசு, புதுக்கோட்டை ஆதிதிராவிடா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை தனி வட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளாா்.