ஆலங்குடியில் 75 போ் மீது வழக்கு
By DIN | Published On : 01st July 2021 06:16 AM | Last Updated : 01st July 2021 06:16 AM | அ+அ அ- |

ஆலங்குடியில் செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய கம்யூ. ஒன்றியச் செயலா் ஆா்.சொா்ணக்குமாா், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் ஆா்.வடிவேல் உள்ளிட்ட 75 போ் மீது ஆலங்குடி போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.