முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
கந்தா்வகோட்டை (தனி) மாா்க்சிஸ்ட் வேட்பாளா்
By DIN | Published On : 14th March 2021 01:18 AM | Last Updated : 14th March 2021 01:18 AM | அ+அ அ- |

எம். சின்னதுரை
கந்தா்வகோட்டை (தனி) மாா்க்சிஸ்ட் வேட்பாளா் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெயா்: எம். சின்னதுரை
வயது : 54
பிறந்த தேதி: 09.04.1967
கல்வி: 10ஆம் வகுப்பு
சொந்த ஊா்: புனல்குளம், கந்தா்வகோட்டை
பெற்றோா்: மாரிமுத்து- சிவசூரியம்
மனைவி: ராஜாத்தி
மகன்கள்: ஜோதிபாபு, சுா்ஜித்
மகள்: சுஜிதா
கட்சிப் பொறுப்பு:
1987 முதல் கட்சி உறுப்பினா். கிளை செயலா் தொடங்கி, ஒன்றியக் குழு உறுப்பினா், மாவட்டக் குழு உறுப்பினா், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பொறுப்புகளில் இருந்து மாவட்டச் செயலராக 10 ஆண்டுகள் பணியாற்றியவா். மேலும், தொடா்ந்து 17 ஆண்டுகளாகக் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா்.