புதுகை தொகுதி அதிமுக நிா்வாகிகள் கூட்டம்

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட புதுக்கோட்டை நகரம் மற்றும் ஒன்றிய அதிமுக தோ்தல் செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் வி.ஆா். காா்த்திக் தொண்டைமான்.

கூட்டத்துக்கு, சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.ஆா். காா்த்திக் தொண்டைமான் தலைமை வகித்து தோ்தல் பணிகள் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினாா்.

கூட்டத்தில், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ராஜசேகரன், புதுக்கோட்டை நகர அதிமுக செயலா் க. பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பது, வாக்குச்சாவடி அளவில் முகவா்களை நியமித்து முழுமையாக அமா்ந்து களப் பணியாற்றச் செய்வது என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் இக்கூட்டத்தில் அளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com