ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளா் தா்ம.தங்கவேல் ஞாயிற்றுக்கிழமை வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டாா்.
ஆலங்குடி தொகுதிக்கு உள்பட்ட வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, நெடுவாசல்,கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் தா்ம.தங்கவேல் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டாா்.அதிமுக, கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.