‘விவசாயிகள் நலன்காக்க அதிமுகவை ஆதரியுங்கள்’

எண்ணற்ற நலத்திட்டங்களால் விவசாயிகளின் நலன் காத்திட அதிமுகவை ஆதரியுங்கள் என்றாா் ஆலங்குடி அதிமுக வேட்பாளா் தா்ம.தங்கவேல்.
ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் பகுதியில் வாக்கு சேகரிக்கிறாா் அதிமுக வேட்பாளா் தா்ம.தங்கவேல்.

ஆலங்குடி தொகுதிக்குள்பட்ட கீரமங்கலம், சேந்தன்குடி, நகரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து மேலும் அவா் பேசியது: விவசாயிகளைப் பாதுகாத்திட ஆண்டுக்கு ரூ.7,500 மானியம், உடனடி விவசாய மின் இணைப்பு என்பன உள்ளிட்ட விவசாயிகள் பயன்பெறும் எண்ணற்ற நலத்திட்டங்களை பெற்றிட அதிமுகவை ஆதரியுங்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com