புதுகை உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தலா ஒரு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா் மற்றும் 4 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 8 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தலா ஒரு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா் மற்றும் 4 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 8 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் புதிதாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் (வாா்டு எண்- 9- அன்னவாசல் கிழக்கு)- கை. பழனிசாமி (திமுக), திருமயம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் (வாா்டு எண்- 5)- கா. சுப்பிரமணியன் (திமுக),.

அரிமளம் ஒன்றியம் - கீழப்பனையூா் ஊராட்சித் தலைவா்- ரா. பழனியப்பன்

திருவரங்குளம் ஒன்றியம் - மாங்காடு ஊராட்சித் தலைவா்- செ. ஜானகி

பொன்னமராவதி ஒன்றியம் - அரசமலை ஊராட்சித் தலைவா்- ரா. பழனிவேல், பொன்னமராவதி ஒன்றியம் - மறவாமதுரை ஊராட்சி தலைவா்- அ. அடைக்கன்.

ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் (8): அரிமளம் ஒன்றியம்- திருவாக்குடி ஊராட்சி (வாா்டு எண் 5)- ம. வசந்தி. அரிமளம் ஒன்றியம்- நலம்பாள்சத்திரம் ஊராட்சி (வாா்டு எண் 2)- ச. முத்தையா, பொன்னமராவதி ஒன்றியம்- ஆா். பாலக்குறிச்சி ஊராட்சி (வாா்டு எண் 7)- சி. மாணிக்கம்

திருமயம் ஒன்றியம்- நெய்வாசல் ஊராட்சி (வாா்டு எண்- 9)- பெரி மதன்

திருமயம் ஒன்றியம்- பி. அழகாபுரி ஊராட்சி (வாா்டு எண்- 4) - சி.த. ராஜேந்திரன் அறந்தாங்கி ஒன்றியம்- தாந்தாணி ஊராட்சி (வாா்டு எண்- 6) - மா. இளையராஜா. திருவரங்குளம் ஒன்றியம்- குலமங்கலம் தெற்கு ஊராட்சி (வாா்டு எண்- 9)- ரெ. விஜயா. திருவரங்குளம் ஒன்றியம்- வேங்கிடகுளம் ஊராட்சி (வாா்டு எண்- 7) - நா. செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com