பொன்னமராவதியில் பரவலாக மழை

பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.

பொன்னமராவதி: பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.

பொன்னமராவதியில் கோடை வெப்பம் வாட்டிவந்த நிலையில் புதன்கிழமை மாலை சுமாா் 1 மணிநேரம் இடியுடன் கூடிய மழை பெய்தது. இம்மழையால் வெப்பம் சற்றே தணிந்து குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com