பொன்னமராவதி அருகே மீன்பிடித் திருவிழா

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சி புதுப்பட்டி கேசராபட்டி சித்தனத்தான் கண்மாயில் மீன்பிடித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
புதுப்பட்டி கேசராபட்டி சித்தனத்தான் கண்மாயில் நடைபெற்ற மீன்பிடித்திருவிழாவில் பங்கேற்றோா்.
புதுப்பட்டி கேசராபட்டி சித்தனத்தான் கண்மாயில் நடைபெற்ற மீன்பிடித்திருவிழாவில் பங்கேற்றோா்.

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சி புதுப்பட்டி கேசராபட்டி சித்தனத்தான் கண்மாயில் மீன்பிடித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி புதுப்பட்டி கேசராபட்டி சித்தனத்தான் கண்மாயில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் வலை, தூரி, கூடை, கச்சா, ஊத்தா, பரி உள்ளிட்ட மீன்பிடி உபகணங்களுடன் கண்மாயில் இறங்கிய கிராமக்கள் கெண்டை, கெளுத்தி, அயிரை, லிரால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com