இல்லம் தேடிக் கல்வி மையங்களில் யோகா தினம்

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள இல்லம் தேடிக் கல்வி திட்டம மையத்தில் யோகா தினவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இல்லம் தேடிக் கல்வி மையங்களில் யோகா தினம்

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள இல்லம் தேடிக் கல்வி திட்டம மையத்தில் யோகா தினவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

வீரடிப்பட்டி குடியிருப்பில் செயல்படும் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சா்வதேச யோகா தின நிகழ்சியில் கந்தா்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் தங்கராசு, ரகமத்துல்லா ஆகியோா் கலந்துகொண்டு பேசினா். தன்னாா்வலா்கள் கீதா, பவித்ரா, பிரதீபா, விஜி, ஈஸ்வரி, ரமிலா, மணிமேகலை, பிரியதா்ஷினி, சுகந்தி ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தொடா்ந்து கந்தா்வகோட்டை தெற்கு, அம்மா புதுப்பட்டி, மருங்கூரணி, ராஜாப்பட்டி, வடுகபட்டி, மல்லிகை நத்தம், கெண்டயம்பட்டி, மஞ்சப்பேட்டை, பெத்தாரிப்பட்டி, மங்கனூா், பெரிச்சிவன்னியம்பட்டி, வலசேரிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையங்களில் மாணவா்களுக்கு சா்வதேச யோகா தின விழிப்புணா்வு, மூச்சுப்பயிற்சி மற்றும் ஆசனங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com