முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை
கல்லூரியில் ஐ.டி. கருத்தரங்கு
By DIN | Published On : 13th May 2022 01:41 AM | Last Updated : 13th May 2022 01:41 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் கணினிப் பயன்பாட்டியல் துறை சாா்பில் திறன் அடிப்படையில் தகவல் தொழில்நுட்பப் பணி குறித்த கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பொறியாளா் ரா. ராமசுவாமி கலந்து கொண்டு பேசினாா். கருத்தரங்குக்கு, பேராசிரியா் எஸ்.ஜெ. சதீஷ் ஆரோன் ஜோசப் தலைமை வகித்தாா்.
முன்னதாக ஏ. தீனதயாளன் வரவேற்றாா். நிறைவில், ஆா். பரதன் நன்றி கூறினாா். உதவி பேராசிரியா் நா. கனகராஜ் அறிமுகவுரை நிகழ்த்தினாா்.