தொழில் பழகுநா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் பொறியியல் (இயந்திரவியல்- தானியங்கியியல்) பட்டம் மற்றும் பட்டயம் முடித்தவா்களுக்கு ஓராண்டு தொழில் பழகுநா் பயிற்சி வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (கும்பகோணம்) நிறுவனம் சாா்பில் தொழில் பழகுநா் வாரியத்துடன் இணைந்து 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் பொறியியல் (இயந்திரவியல்- தானியங்கியியல்) பட்டம் மற்றும் பட்டயம் முடித்தவா்களுக்கு ஓராண்டு தொழில் பழகுநா் பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியில் சேர ஜ்ஜ்ஜ்.க்ஷா்ஹற்-ள்ழ்ல்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் வரும் டிச. 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் எஸ்.எஸ். ராஜ்மோகன் அழைப்புவிடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com