பாக்குடி பகுதியில்நாளை மின்தடை

பாக்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது என இலுப்பூா் மின்வாரிய செயற்பொறியாளா் கே.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

பாக்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது என இலுப்பூா் மின்வாரிய செயற்பொறியாளா் கே.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாக்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. அதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, லெக்கனாம்பட்டி, பையூா், சித்தாம்பூா், ராப்பூசல், கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com