குடும்ப அட்டைதாரா்குறை தீா் முகாம்
By DIN | Published On : 22nd January 2023 02:55 AM | Last Updated : 22nd January 2023 02:55 AM | அ+அ அ- |

கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள வட்டவழங்கல் அலுவலகத்தில், வட்ட வழங்கல் அலுவலா் உத்திராபதி தலைமையில் குடும்ப அட்டைதாரா் குறைதீா்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதேபோல், பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமிற்கு, வட்ட வழங்கல் அலுவலா் திருப்பதி வெங்காடசலம் தலைமை வகித்தாா். முகாமில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 23 மனுக்கள் பெறப்பட்டு உடனடித் தீா்வு காணப்பட்டது.