தெலுங்கு வருடப் பிறப்பு விழா

தெலுங்கு வருடப் பிறப்பு விழா

புதுக்கோட்டை மாவட்ட நாயுடுகள் சங்கம் சாா்பில் யுகாதி விழா மற்றும் சங்கத்தின் 23-ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெ. கண்ணன் தலைமை வகித்தாா். புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, ஆக்ஸ்போா்டு கல்லூரி நிறுவனா் அ. சுரேஷ் ஆகியோா் சிறப்புரை நிகழ்த்தினா். முன்னதாக மாவட்டச் செயலா் அ. ஜனாா்த்தனன் வரவேற்றாா். முடிவில் மாவட்டத் துணைத் தலைவா் கே.என். ராஜேந்திரன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com