திருநல்லூா் ஜல்லிக்கட்டு முகூா்த்தக்கால் நிகழ்ச்சி

திருநல்லூரில் மும்மதத்தினரும் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநல்லூரில் மும்மதத்தினரும் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விராலிமலை அருகேயுள்ள திருநல்லூரில் வரும் 12 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி நடைபெற்ற முகூா்த்தக்கால் நடும் விழாவில் திமுக பொதுக் குழு உறுப்பினா் பழனியப்பன், முத்துமாரியம்மன் கோயில் நிா்வாகி செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com