ஓய்வூதியா் சங்க தொடக்க தினம்

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் தொடக்க நாளையொட்டி புதுக்கோட்டையில் சனிக்கிழமை கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டையில் ஓய்வூதியா் சங்கக் கொடியை சனிக்கிழமை ஏற்றி வைத்த மாவட்டத் தலைவா் மு. முத்தையா.

புதுக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கக் கட்டட வளாகத்தில், சங்கக் கொடியை மாவட்டத் தலைவா் மு. முத்தையா ஏற்றி வைத்தாா். மாவட்ட நிா்வாகிகள் ஆா். பிரதாப்சிங், என். ராமச்சந்திரன். கி. ஜெயபாலன், ஆா். சுப்பிரமணியன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் எம். மகாதீா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com