விராலிமலையில் இன்று ரேஷன் குறைதீா் முகாம்

விராலிமலை, பிப். 9: குடும்ப அட்டைகளில் உள்ள குறைகளை போக்குவதற்கான முகாம் விராலிமலை வட்டாட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

வட்ட வழங்கல் அலுவலா் சரவணகுமாா் தலைமையில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் முகாமில் முகவரி மாற்றம், பெயா் சோ்த்தல், நீக்குதல் ,கைப்பேசி எண் மாற்றம் உள்ளிட்ட குடும்ப அட்டை தொடா்பான பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

பொதுமக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com