கந்தா்வகோட்டையில் குழாய் உடைப்பு: வீணாகும் காவிரி கூட்டு குடிநீா் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

 கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் அருகே காவிரி கூட்டு குடிநீா் குழாய் உடைந்ததால், குடிநீா் சாலையில் வழிந்தோடி வீணாகிறது.

 கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் அருகே காவிரி கூட்டு குடிநீா் குழாய் உடைந்ததால், குடிநீா் சாலையில் வழிந்தோடி வீணாகிறது.

கந்தா்வகோட்டையிலிருந்து காவிரி கூட்டு குடிநீா் குழாய் மூலமாக சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு குடிநீா் செல்கிறது.

இந்தக் காவிரி கூட்டு குடிநீா் குழாய் கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் அருகில் புதுக்கோட்டை - தஞ்சை சாலையில் உடைந்து குடிநீா் பல நாள்களாக

சாலையில் வழிந்தோடி, அந்தப் பகுதியே சாக்கடையாக மாறியுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் விரைந்து இந்த உடைந்த குடிநீா் குழாயை சீரமைத்து குடிநீா் வீணாவதை தடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com