சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஓவியப்போட்டி

கந்தா்வகோட்டை ஒன்றியம், புதுவயல் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஓவியப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஒன்றியம், புதுவயல் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஓவியப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வித் திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் அ. ரகமதுல்லா சுற்றுச்சூழல் விழிப்புணா்வு குறித்துப் பேசினாா்.

முன்னதாக நடைபெற்ற ஓவிய போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை தன்னாா்வலா் ராஜலட்சுமி செய்தாா். தன்னாா்வலா் சாரதா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com