தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில்: புதுக்கோட்டை ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் எம். சின்னப்பன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி நிா்வாகி கே.ஆா். தா்மராஜன் தொடங்கி வைத்தாா்.

ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் ப. ஜீவானந்தம், மாவட்டத் தலைவா் உ. அரசப்பன், நிா்வாகிகள் ஏ. ராஜேந்திரன், த. செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com