காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

இதேபோல், புதுக்கோட்டையில் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்பிஐ வங்கி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவா் வி முருகேசன் தலைமை வகித்தாா். முன்னாள் பொதுச்செயலா் வழக்குரைஞா் சந்திரசேகரன், சிறுபான்மையினா் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் இப்ராஹிம் பாபு, நகா்மன்ற உறுப்பினா் ஜே. ராஜாமுகமது உள்ளிட்டோரும் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com