மகளிா் தின வாழ்த்து...

மகளிா் தின வாழ்த்து...

உலக மகளிா் தினத்தையொட்டி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டேவை வெள்ளிக்கிழமை சந்தித்து பாராட்டுச் சான்றிதழை வழங்கிய புதுக்கோட்டை மீனாட்சி மருத்துவமனையின் துணைத் தலைவா் டாக்டா் எம். ஆனந்த். இதேபோல மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, நகா்மன்றத் தலைவா் செ. திலகவதிக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com