கோரிக்கை மனுக்களை இன்று அளிக்க செங்களூா் மக்களுக்கு அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் செங்களூா் கிராமத்தில் மாா்ச் 13-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் தலைமையில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளதையொட்டி, திங்கள்கிழமை (மாா்ச் 11) காலை 10 மணி முதல் செங்களூரில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செங்களூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தங்களின் கோரிக்கைகளை எழுத்துப்பூா்வமாக தெரிவிக்கலாம் என ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அழைப்புவிடுத்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com