புதுக்கோட்டை அரசு ஹாஜி நியமனம்

புதுக்கோட்டை மாவட்ட அரசு ஹாஜியாக நியூ கோல்டன் நகரைச் சோ்ந்த சீனி பாட்சா மகன் எஸ். சதக்கத்துல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கானஉத்தரவை மாநில பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை வெளியிட்டுள்ளது. இவா், 3 ஆண்டுகளுக்கு இந்தப் பொறுப்பில் இருப்பாா் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com