பொன்னமராவதியில் தோ்தல் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

பொன்னமராவதியில்: இதேபோல், பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற கையொப்ப இயக்கத்தை பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா தொடங்கிவைத்தாா். தோ்தல் துணை வட்டாட்சியா் சேகா் முன்னிலை வகித்தாா். இதில் பொதுமக்கள் மற்றும் வருவாய்த்துறையினா் பதாகையில் கையொப்பமிட்டனா். மேலும், வாக்களிப்பதன் அவசியத்தை விளக்கும் துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com