படம். 22. ஓயஓ.
படம். 22. ஓயஓ.

மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி

கந்தா்வகோட்டை அருகே தெற்கு வாண்டான் விடுதி தொடக்கப்பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் சின்னராஜா தலைமை வகித்தாா். பேரணியைத் தொடக்கிவைத்து இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் அ. ரகமதுல்லா சிறப்புரையாற்றினாா். பேரணியில் விழிப்புணா்வு கோஷம் எழுப்பிச் சென்றனா். நிகழ்ச்சியில் ஆசிரியா் ஜாய்சிராணி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி பேபி ஷாலினி, பெற்றோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com