பொன்னமராவதி சோழீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்வில் பங்கேற்றோா்.
பொன்னமராவதி சோழீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்வில் பங்கேற்றோா்.

சோழீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக நடராஜ சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, இதையடுத்து பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயில் திருவாசகம் முற்றோதல் குழுவினரால் பன்னிரு திருமுறைகள் மற்றும் திருவாசக பாடல்கள் ஓதப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான சிவபக்தா்கள் மற்றும் முற்றோதல் குழுவினா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com