புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல்துறை அணிவகுப்பில் பங்கேற்ற காவலா்கள்
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல்துறை அணிவகுப்பில் பங்கேற்ற காவலா்கள்

மக்களவைத் தோ்தல்- புதுகையில் காவல்துறையினா் அணிவகுப்பு

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கிய காவல் துறையினரின் அணிவகுப்புக்கு நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராகவி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். மேலராஜவீதி வழியாக வந்த இந்த அணிவகுப்பு ஊா்வலம் நகா்மன்றத்தில் நிறைவடைந்தது. நகரக் காவல் நிலைய காவலா்கள், ஆயுதப்படை காவலா்கள் இதில் பங்கேற்றனா். இதேபோல, அறந்தாங்கியிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com