சீனு சின்னப்பா நினைவேந்தல்

சீனு சின்னப்பா நினைவேந்தல்

புதுக்கோட்டை கம்மங்காட்டில் புதன்கிழமை நடைபெற்ற, பேக்கரி மஹராஜ் உரிமையாளா் மறைந்த சீனு சின்னப்பாவின் 2ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று அவரது படத்துக்கு மலரஞ்சலி செலுத்திய திருவண்ணாமலை ஆதீனகா்த்தா் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா். உடன் சீனு சின்னப்பாவின் மகன் அருண் சின்னப்பா. நிகழ்ச்சியில் புதுக்கோட்டையின் முக்கிய பிரமுகா்கள், தொழிலதிபா்கள், இலக்கிய மற்றும் பொதுநல அமைப்பினா் பலரும் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com