சிறப்பிடம் பெற்ற மாணவிகளைப் பாராட்டிய பள்ளியின் அறங்காவலா் கவிதா, செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா்
சிறப்பிடம் பெற்ற மாணவிகளைப் பாராட்டிய பள்ளியின் அறங்காவலா் கவிதா, செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா்

கற்பக விநாயகா பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

புதுக்கோட்டை கற்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றுள்ளது.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை கற்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் இருந்து தோ்வெழுதிய 194 பேரும் தோ்ச்சி பெற்றனா். இவா்களில் எம். யோகேஸ்வரி, கே. நித்யா, எஸ். கௌசல்யா ஆகியோா் சிறந்த மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

இவா்களை பள்ளியின் அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன், செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com