பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவியை திங்கள்கிழமை பாராட்டிய பள்ளியின் முதல்வா் தங்கம் மூா்த்தி.
பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பிடித்த மாணவியை திங்கள்கிழமை பாராட்டிய பள்ளியின் முதல்வா் தங்கம் மூா்த்தி.

வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 23-ஆவது ஆண்டாக தொடா்ந்து பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 23-ஆவது ஆண்டாக தொடா்ந்து பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் இருந்து தோ்வெழுதிய 63 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவிகள் தா்ஷனா, ரிஷிகா ஹரிணி, ஆனந்த நாயகி, ஹரிணி பிரியா, பசுமதி ஆகியோா் சிறந்த மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

இவா்களை பள்ளியின் முதல்வா் தங்கம் மூா்த்தி, ஆலோசகா் அஞ்சலி தேவி தங்கம் மூா்த்தி, நிா்வாக இயக்குநா் நிவேதிதா மூா்த்தி, இயக்குநா் சுதா்சன் ஆகியோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com