வைரம்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றனா்.
பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுடன் பள்ளியின் ஒருங்கிணைப்பாளா் அஸ்வினி நாச்சம்மை உள்ளிட்டோா்.
பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுடன் பள்ளியின் ஒருங்கிணைப்பாளா் அஸ்வினி நாச்சம்மை உள்ளிட்டோா்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றனா்.

மாணவி பி. கவிதா, மாணவா் யு. ஆதிஜெகநாத், மாணவி யு. அஸ்மிதா ஆகியோா் அதிக மதிப்பெண்கள் சிறப்பிடம் பெற்றனா். மேலும் 28 மாணவ, மாணவிகள் முழு மதிப்பெண்களை பெற்றனா் .

சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும் பள்ளியின் நிா்வாக ஒருங்கிணைப்பாளா் அஸ்வினி நாச்சம்மை, நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ். சீனிவாசன், பள்ளி முதல்வா் எஸ்.ஏ. சிராஜுதின் உள்ளிட்டோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com