துளிா் திறனறிவுத் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு

கந்தா்வகோட்டையில் துளிா் திறனறிவுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவித்தனா்.

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய துளிா் திறனறிவுத் தோ்வை 298 மாணவ, மாணவிகள் எழுதினா்.

இதில் வெற்றி பெற்ற மாணவா்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவா் முத்துக்குமாா், கந்தா்வகோட்டை வட்டாரத் தலைவா் துரையரசன், வட்டாரச் செயலாளா் அ. ரகமத்துல்லா, பொருளாளா் தங்கராசு ஆகியோா் பாராட்டி பேசினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com