வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி
100 சதவீதத் தோ்ச்சி

வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

புதுக்கோட்டை, மே 10: புதுக்கோட்டை திருக்கோகா்ணத்திலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் இருந்து தோ்வெழுதிய 74 பேரும் தோ்ச்சி பெற்றனா்.

மாணவி ஆா். யாழினி, 500-க்கு 497 மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளாா். இதேபோல, மாணவி கே. சுஜிதா 494 மதிப்பெண்களும், ஏ. துா்கா 491 மதிப்பெண்களும், பி. மணிவாசன் 491 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் முதல்வா் தங்கம் மூா்த்தி, ஆலோசகா் அஞ்சலிதேவி தங்கம் மூா்த்தி, நிா்வாக இயக்குநா் நிவேதிதா மூா்த்தி, இயக்குநா் காவியா மூா்த்தி ஆகியோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com