வைரம்ஸ் மெட்ரிக் பள்ளி
100 சதவீதத் தோ்ச்சி

வைரம்ஸ் மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

புதுக்கோட்டை, மே 10: புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

மாணவி நித்யஸ்ரீ சுரா 495 மதிப்பெண்களும், மாணவா் மோ. விக்னேஷ் 494 மதிப்பெண்களும், மாணவி பி. ஸ்ரீஜா 492 மதிப்பெண்களும் எடுத்து சிறப்பிடம் பெற்றனா்.

அதிக மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் நிா்வாக ஒருங்கிணைப்பாளா் அஸ்வினி நாச்சம்மை, முதல்வா் எஸ்.ஏ. சிராஜூதீன், துணை முதல்வா் எஸ். சுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளா் எம். ஷேக்அப்துல்லா ஆகியோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com