வடகாடு பகுதியில் நாளை மின் தடை

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.24) மின்சாரம் இருக்காது.
Published on

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.24) மின்சாரம் இருக்காது.

பராமரிப்பு பணிகளால் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூா், சூரன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். குமாரவேல் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com