கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முற்றோதல் நிகழ்ச்சி.
கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முற்றோதல் நிகழ்ச்சி.

கந்தா்வகோட்டையில் திருவாசக முற்றோதல்

கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முற்றோதல் நிகழ்ச்சி.
Published on

கந்தா்வகோட்டையில் உள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சாகேஸ்வரா் கோயிலில் மாணிக்கவாசகா் அருளிச் செய்த எட்டாம் திருமுறை திருவாசக 29 ஆவது முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி  கோயில் மூலவா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னா் சிறப்பு பஜனையை பக்தா்கள் செய்தனா். நிகழ்ச்சியில் பல்வேறு ஊா்களில் இருந்து ஏராளமான சிவனடியாா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கந்தா்வகோட்டை சிவனடியாா்கள் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com