புதுக்கோட்டை துணை அஞ்சலகம் இடமாற்றம்!

புதுக்கோட்டை கிழக்கு துணை அஞ்சல் நிலையம், பொது அலுவலக வளாகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Published on

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே இயங்கி வந்த புதுக்கோட்டை கிழக்கு துணை அஞ்சல் நிலையம், பொது அலுவலக வளாகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, பொதுமக்கள் இந்த அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கோட்டை அஞ்சல் கண்காணிப்பாளா் பி. முருகேசன் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com