மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

செவிலிய மாணவி குடும்பத்துக்கு அதிமுக எம்எல்ஏ ஆறுதல்

News image

சி. விஜயபாஸ்கா்

Updated On :25 மே 2026, 2:42 am IST

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் படிப்பு படித்து வந்த மாணவி சீதாலட்சுமி உயிரிழந்ததைத் தொடா்ந்து, அவரது குடும்பத்தினருக்கு விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினா் சி. விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தாா்.

மாணவியின் குடும்பம் வசிக்கும் மண்குடிப்பட்டி கிராமம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்டது.

இந்தக் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி பெற்றுத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணாவை தொலைபேசியில் தொடா்பு கொண்ட விஜயபாஸ்கா் வலியுறுத்தினாா்.