அடாத மழை​யி​லும் இலக்கை அடைந்த புறாக்​கள்!

தஞ் சா வூர், ஜன. 12: தஞ் சா வூரி லி ருந்து கீழக் கரை வரை யி லான சுமார் 250 கி.மீ. தூரத் தைக் கடக் கும் புறா போட் டி யில், அடாத மழை யி லும் மணிக்கு சுமார் 100 கி.மீ. வேகத் தில் பறந்து இலக்கை புறாக் கள்

தஞ் சா வூர், ஜன. 12: தஞ் சா வூரி லி ருந்து கீழக் கரை வரை யி லான சுமார் 250 கி.மீ. தூரத் தைக் கடக் கும் புறா போட் டி யில், அடாத மழை யி லும் மணிக்கு சுமார் 100 கி.மீ. வேகத் தில் பறந்து இலக்கை புறாக் கள் அடைந் தன.

ராம நா த பு ரம் மாவட் டம், கீழக் கரை புறா கழ கம் சார் பில் பல் வேறு ஊர் க ளுக்கு புறாக் க ளைக் கொண்டு சென்று, அங் கி ருந்து திறந் து வி டப் பட்டு கீழக் க ரையை முத லில் வந் த டை யும் புறாக் க ளுக்கு பரிசு வழங் கும் போட்டி ஆண் டு தோ றும் நடத் தப் ப டு கி றது.

இதன் படி, கீழக் கரை புறா கழ கத் தலை வர் த. முத் து ராம லிங் கம் ஏற் பாட் டில் புறா கழக உறுப் பி னர் க ளின் 17 புறாக் கள் 2 அட் டைப் பெட் டி கள் மூலம் சீல் வைக் கப் பட்டு தஞ் சைக்கு அனுப் பப் பட் டன.

இப் பு றாக் கள் தஞ் சா வூ ரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவ லர் பூபா ல க னி டம் ஒப் ப டைக் கப் பட் டது. பின் னர், திங் கள் கி ழமை காலை 17 புறாக் க ளும் தஞ்சை மன் னர் சர போஜி அர சி னர் கல் லூரி விளை யாட் டுத் திடலி லி ருந்து காலை 8 மணிக்கு பறக்க விடப் பட் டன. சரி யாக 10.40 மணிக்கு ஒன் றன் பின் ஒன் றாக கீழக் க ரைக்கு அவை வந் த த டைந் த தாக தக வல் கிடைத் தது.

இது கு றித்து கீழக் கரை புறா கழ கத் தலை வர் த. முத் து ராம லிங் கம் தெரி வித் தது:

இப் புறாக் கள் கீழக் க ரையை வந் த டை யும் நேரத் தில் ராம நா த பு ரம் மாவட்ட கடற் க ரை யில் பலத்த மழை யு டன் காற் றும் சுழன் ற டித் தது. இத னால் புறாக் கள் அனைத் தும் முழு வ தும் நனைந்தே இலக்கை வந் த டைந் தன. இது போன்ற நிலை யில், அவை வந் து சேர்ந் ததே பெரிய ஆச் ச ரி யம். இது போன்ற இயற்கை சீற் றம் இல்லை என் றால் இப் புறாக் கள் சரி யாக 2 மணி நேரத் தில் இலக்கை வந் த டைந் தி ருக் கும்.

இப் போட் டி யில் ஹெச். இப் ரா கி மின் புறாக் கள் முதல் இரண்டு இடங் க ளை யும், ஆனந்த் மற் றும் வலம் புரி இப் ரா கிம் ஆகி யோ ரின் புறாக் கள் 3 மற் றும் 4-வது இடங் க ளைப் பெற் றன.

அடுத் த தாக இப் புறாக் கள் விக் கி ர வாண்டி, சென்னை, ஆந் திர மாநி லத் தின் ஓங் கோல், விஜ ய வாடா, கம் பம் போன்ற ஊர் க ளுக் குக் கொண்டு செல் லப் பட்டு, அடுத் த டுத்த வாரங் க ளில் பறக் க வி டப் பட்டு, கீழக் க ரையை வந் த டை யும் வகை யில் போட் டி கள் அமைக் கப் பட் டுள் ளன. கம் பம்- கீழக் க ரைக் கான தூரம் 1,250 கி.மீ. என் பது குறிப் பி டத் தக் கது என் றார் முத் து ராம லிங் கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com