ஓய்வு பெற்ற காவ​லர்​க​ளுக்கு சலுகை

தஞ் சா வூர், ஜன. 12: ஓய் வுப் பெற்ற 60 வய திற் கும் மேற் பட்ட காவ லர் கள் மற் றும் காவல் துறை அதி கா ரி கள், குடி ய ரசு தலை வ ரால் வழங் கப் ப டும் சிறப் பாக பணி பு ரிந் த மைக் கான மெச் சத் தக்க விருது

தஞ் சா வூர், ஜன. 12: ஓய் வுப் பெற்ற 60 வய திற் கும் மேற் பட்ட காவ லர் கள் மற் றும் காவல் துறை அதி கா ரி கள், குடி ய ரசு தலை வ ரால் வழங் கப் ப டும் சிறப் பாக பணி பு ரிந் த மைக் கான மெச் சத் தக்க விருது பெற் ற வர் கள் ராஜ் தானி, சதாப்தி மற் றும் ஜன ச தாப்தி ஆகிய அதி வேக ரயில் க ளில் மட் டும் 50 சத சலு கைக் கட் ட ணத் தில் பய ணிக் க லாம்.

இது கு றித்து மாவட் டக் காவல் கண் கா ணிப் பா ளர் கே.ஏ. செந் தில் வே லன் செவ் வாய்க் கி ழமை வெளி யிட் டுள்ள செய் திக் குறிப்பு:

இது போன்று குடி ய ர சுத் தலை வர் விருது பெற்ற ஓய்வு பெற்ற பெண் காவ லர் கள் மற் றும் அதி கா ரி க ளுக்கு 60 சதக் கட் ட ணச் சலு கை யில் பய ணச் சீட்டு பெற்று பய ணிக் க லாம் என் றும் ரயில்வே போர்டு பய ணி கள் வர்த் தக இயக் கு நர் மோனிகா அக் னி கோத்ரி தெரி வித் துள் ளார்.

எனவே, தகு தி யுள்ள ஓய் வுப் பெற்ற காவ லர் கள் மற் றும் அதி கா ரி கள் தகு தி யுள்ள ஆவ ணங் க ளு டன் ரயில் பய ணச் சீட்டு வழங் கும் அலு வ லர் க ளைத் தொடர்பு கொண்டு பய ணச் சீட்டு பெற்று பயன் பெற லாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com